ThenkaiThenkai
தமிழ்
Tag / குறிச்சொல்

#misinformation

14 posts (7 English, 7 தமிழ்)

Filter:
A petrol station lit up at night with nobody around
Political ScienceJune 6, 20267 min readEvergreen

BP Didn't Invent Your Carbon Footprint. Environmentalists Did.

'BP invented the carbon footprint to blame you for climate change' is one of the internet's favourite facts. The individual-scale framing came from two ecologists at UBC a decade earlier, and the uncomfortable part is that it was designed that way on purpose.

critical thinkingepistemologyevidencehistory
Read more →
இரவில் ஆளரவமற்ற ஒரு பெட்ரோல் நிலையம் விளக்குகளால் ஒளிர்கிறது
தமிழ்அரசியல் அறிவியல்ஜூன் 6, 20263 நிமிட வாசிப்புஎன்றும் நிலைத்தவை

கார்பன் தடம் என்ற சொல்லை பிபி நிறுவனம் உருவாக்கவில்லை; சூழலியலாளர்களே உருவாக்கினர்

'பருவநிலை மாற்றத்திற்கான பழியை உங்கள் மீது சுமத்துவதற்காகவே பிபி நிறுவனம் கார்பன் தடம் என்ற சொல்லை உருவாக்கியது' என்பது இணையத்தின் பிரபலமான குற்றச்சாட்டு. ஆனால் இச்சொல் அதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்பே இரு சூழலியலாளர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.

critical thinkingepistemologyevidencehistory
மேலும் வாசிக்க →
Two empty park benches in low evening light
Behavioral ScienceApril 26, 20267 min readEvergreen

The Loneliness Epidemic Isn't Happening. Loneliness Still Is.

Weak social connection carries a mortality risk comparable to smoking — that finding is solid across 148 studies and 300,000 people. The claim that loneliness is rising to epidemic levels has, on the actual trend data, essentially no empirical support. Both things are true at once.

cognitionevidencemisinformationpsychology
Read more →
மாலையின் மங்கலான வெளிச்சத்தில் பூங்காவில் இருக்கும் இரண்டு வெற்று மர பெஞ்சுகள்
தமிழ்நடத்தை அறிவியல்ஏப்ரல் 26, 20266 நிமிட வாசிப்புஎன்றும் நிலைத்தவை

தனிமைத் தொற்றுநோய் பரவவில்லை. ஆனால் தனிமை இன்னும் நீடிக்கிறது.

பலவீனமான சமூகத் தொடர்பு என்பது புகைப்பிடித்தலுக்கு இணையான இறப்பு அபாயத்தைக் கொண்டுள்ளது—148 ஆய்வுகள் மற்றும் 3 லட்சம் மக்களிடையே இந்த முடிவு உறுதியாக நிறுவப்பட்டுள்ளது. ஆனால் தனிமை தொற்றுநோய் அளவில் பரவுகிறது என்ற கூற்றுக்குத் தரவுகளில் எந்த ஆதாரமும் இல்லை. இரண்டும் ஒரே நேரத்தில் உண்மையானவை.

cognitionevidencemisinformationpsychology
மேலும் வாசிக்க →
Portrait of Thomas Babington Macaulay by Sir Francis Grant, National Portrait Gallery, London
Political ScienceFebruary 2, 20266 min readEvergreen

The Speech Macaulay Never Gave

A quote about Macaulay praising India's wealth and spiritual heritage before plotting to destroy it has circulated for decades — cited even by a former Indian president. It's fabricated. Here's the paper trail, and what his real 1835 Minute actually says.

colonialismcritical thinkingeducationepistemology
Read more →
Portrait of Thomas Babington Macaulay by Sir Francis Grant, National Portrait Gallery, London
தமிழ்அரசியல் அறிவியல்பிப்ரவரி 2, 20264 நிமிட வாசிப்புஎன்றும் நிலைத்தவை

மெக்காலே ஒருபோதும் பேசாத அந்த உரை

இந்தியாவின் செல்வத்தையும் ஆன்மீகப் பாரம்பரியத்தையும் மெக்காலே புகழ்ந்துவிட்டு, அதன் முதுகெலும்பை உடைக்க ஆங்கிலக் கல்வியைப் பரிந்துரைத்ததாகப் பரவும் மேற்கோள் முற்றிலும் இட்டுக்கட்டப்பட்டது. அதன் உண்மையான பின்னணியும், 1835-இல் அவர் உண்மையில் எழுதிய குறிப்பும் இங்கே.

colonialismcritical thinkingeducationepistemology
மேலும் வாசிக்க →
Excavated brick structures and trenches at the Keezhadi archaeological site in Tamil Nadu
ArchaeologyJanuary 8, 20267 min read

Keezhadi to Kumari Kandam

Explore the archaeological evidence from Keezhadi and Adichanallur revealing early Tamil urban civilization. This post contrasts verifiable data with the mythical continent of Kumari Kandam, examining what constitutes historical proof.

ancient historyarchaeologyevidencehistory
Read more →
தமிழகத்தின் கீழடி தொல்லியல் தளத்தில் அகழாய்வு செய்யப்பட்ட செங்கல் கட்டட அமைப்புகளும் அகழிகளும்
தமிழ்தொல்லியல்ஜனவரி 8, 20266 நிமிட வாசிப்பு

கீழடி முதல் குமரிக்கண்டம் வரை

கீழடியும் ஆதிச்சநல்லூரும் சங்க காலத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மையை அறிவியல் தரவுகளுடன் நிறுவுகின்றன. அதே சமயம், அறிவியல் சான்றுகள் இல்லாத குமரிக்கண்டம் போன்ற தொன்மங்களிலிருந்து மெய்யான தொல்லியல் உண்மைகளை எவ்வாறு பிரித்தறிவது? ஓர் ஆய்வு.

ancient historyarchaeologyevidencehistory
மேலும் வாசிக்க →
Six young people standing in a row against a wall, every one of them looking at a phone
Behavioral ScienceDecember 29, 20254 min read

The Algorithmic "Super-Peer"

The digital age has transformed peer pressure into an algorithmic "Super-Peer," influencing youth substance use. Social media's curated content distorts reality, glamorizes drug use, and alters risk assessment among adolescents.

adolescentsalgorithmscognitionmisinformation
Read more →
சுவரோரமாக நின்று அனைவரும் தத்தமது திறன்பேசியையே உற்றுநோக்கும் ஆறு இளைஞர்கள்
தமிழ்நடத்தை அறிவியல்டிசம்பர் 29, 20254 நிமிட வாசிப்பு

அல்காரிதக் "பெருந்தோழன்"

டிஜிட்டல் யுகம் சக-தோழர்களின் அழுத்தத்தை ஓர் அல்காரிதக் 'பெருந்தோழனாக' மாற்றியுள்ளது. சமூக ஊடகங்களின் வடிவமைக்கப்பட்ட உள்ளடக்கம் எதார்த்தத்தைத் திரித்து, இளைஞர்களிடையே ஆபத்து குறித்த மதிப்பீட்டை மாற்றியமைக்கிறது.

adolescentsalgorithmscognitionmisinformation
மேலும் வாசிக்க →
A stethoscope and a smartphone lying side by side on a white surface
Behavioral ScienceDecember 23, 202510 min read

The White Coat Paradox

A credential is a claim about a person, not about a sentence. When reviewers went looking for evidence behind 160 recommendations made on two syndicated medical talk shows, they could not find any for 39% of the Dr Oz Show's, and found the best available evidence contradicted another 15%.

attention economyauthoritybrandingmisinformation
Read more →
வெள்ளை மேசையின் மீது அருகருகே வைக்கப்பட்டுள்ள ஸ்டெதாஸ்கோப்பும் ஸ்மார்ட்போனும்
தமிழ்நடத்தை அறிவியல்டிசம்பர் 23, 20255 நிமிட வாசிப்பு

வெள்ளை அங்கியின் முரண்பாடு

மருத்துவப் பட்டம் என்பது ஒரு நபரைப் பற்றிய சான்றே தவிர, அவரது ஒவ்வொரு வாக்கியத்தைப் பற்றியதும் அல்ல. பிரபல மருத்துவ நிகழ்ச்சிகளில் 39% பரிந்துரைகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

attention economyauthoritybrandingmisinformation
மேலும் வாசிக்க →
A tightly stacked row of folded newspapers seen edge-on
Political ScienceAugust 3, 20258 min readEvergreen

The Marketplace Is Failing in a Very Small Place

Two findings usually get quoted separately and belong together. False news does diffuse farther, faster and deeper than true news — but bots spread both at the same rate, and 1% of individuals accounted for 80% of all fake-news exposure. The mechanism is real; the flood is not.

critical thinkingepistemologyevidencemisinformation
Read more →
அடுக்கப்பட்ட மடிந்த செய்தித்தாள்களின் பக்கவாட்டுத் தோற்றம்
தமிழ்அரசியல் அறிவியல்ஆகஸ்ட் 3, 20255 நிமிட வாசிப்புஎன்றும் நிலைத்தவை

கருத்துக்களம் எங்கே தோற்கிறது? தவறான தகவல்களின் உண்மைப் பரப்பு

இரு ஆய்வுகள் தனித்தனியாக மேற்கோள் காட்டப்படுகின்றன; ஆனால் அவை இணைத்துப் பார்க்கப்பட வேண்டியவை. உண்மைச் செய்திகளை விடப் போலிச் செய்திகள் ஆழமாகப் பரவுகின்றனதான் — ஆனால் வெறும் 1% மக்களே 80% பொய்களைப் பார்க்கிறார்கள். வெள்ளம் உண்மையல்ல.

critical thinkingepistemologyevidencemisinformation
மேலும் வாசிக்க →