
What a Crime Statistic Cannot Tell You
Registered atrocity cases against Dalits rose sharply in Tamil Nadu between 2019 and 2023. The number matters—but it cannot, by itself, tell us whether violence, reporting, registration, or all three changed.
6 posts (3 English, 3 தமிழ்)

Registered atrocity cases against Dalits rose sharply in Tamil Nadu between 2019 and 2023. The number matters—but it cannot, by itself, tell us whether violence, reporting, registration, or all three changed.

2019 மற்றும் 2023-க்கு இடையில் தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் கூர்மையாக உயர்ந்தன. ஆனால் அந்த எண் வன்முறையா, புகாரளிக்கும் துணிவா அல்லது காவல்துறை பதிவா என்பதைத் தானாகச் சொல்லாது.

Explore the impact of the Dravidian movement on Tamil Nadu's caste system. Did it truly dismantle the caste pyramid or merely shift power from Brahmins to dominant intermediate castes, leaving Dalits marginalized?

தமிழ்நாட்டின் சாதி அமைப்பின் மீதான திராவிட இயக்கத்தின் தாக்கத்தை ஆராயும் கட்டுரை. அது உண்மையில் சாதிப் படிநிலையைத் தகர்த்ததா அல்லது பார்ப்பனர்களின் அதிகாரத்தை ஆதிக்க இடைநிலைச் சாதிகளுக்கு மாற்றிவிட்டு தலித்துகளை விளிம்புநிலையிலேயே விட்டுவிட்டதா?

NEET is defended on the grounds that every applicant writes the same paper. Tamil Nadu's own committee measured what happened next: the state-board share of medical seats fell from 95% to 64%, Tamil-medium students went from 456 to 56, and the share of admitted students who were repeaters rose from 12% to 71%.

ஒவ்வொருவரும் ஒரே வினாத்தாளை எழுதுகிறார்கள் என்ற அடிப்படையிலேயே நீட் தேர்வு ஆதரிக்கப்படுகிறது. ஆனால் அதன் விளைவை அளவிட்ட நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின் தரவுகள் அதிர்ச்சியளிக்கின்றன: மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் சேர்க்கை 95%-லிருந்து 64%-ஆகச் சரிந்தது, தமிழ்வழி மாணவர்கள் 456-லிருந்து 56-ஆக வீழ்ந்தனர், மீண்டும் மீண்டும் தேர்வு எழுதியவர்களின் பங்கு 12%-லிருந்து 71%-ஆக உயர்ந்தது.